சிறப்பம்சங்கள்: * செய்யுள், உரைநடை மற்றும் துணைப்பாடம் ஆகிய அனைத்துப் பகுதிகளுக்கும் தெளிவான விடைகள் உள்ளன. * இலக்கணப் பகுதிகள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. * அரசுத் தேர்வுக்கான முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள் இதில் அடங்கும். * மெல்லக் கற்கும் மாணவர்களும் எளிதில் படித்து அதிக மதிப்பெண் பெற ஏதுவானது.