விவரம்: * எண்ணிக்கை: இதில் மொத்தம் 19 Pieces உள்ளன. நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம். * Grit Level (120): மரம் (Wood), இரும்பு (Metal), அல்லது பழைய பெயிண்ட்டை நீக்க இது மிகச் சிறந்தது. * பயன்கள்: கிராஃப்ட் வேலைகள், மர சாமான்களை மெருகேற்றுதல் போன்ற அனைத்து DIY வேலைகளுக்கும் ஏற்றது. * தரம்: தேய்க்கும்போது எளிதில் கிழியாது, நீண்ட உழைப்பு கொண்டது. finishing கொடுக்க சிறந்தது.