Home
About Us
Sell
Hand Drill Machine with 4 Changeable Bits
Hand Drill Machine with 4 Changeable Bits
Hand Drill Machine with 4 Changeable Bits
Hand Drill Machine with 4 Changeable Bits
92
Liked by mamamiamia & 1 others
Hand Drill Machine with 4 Changeable Bits
* துல்லியமான வேலை: மரம் (Wood), பிளாஸ்டிக் (Plastic), களிமண் (Clay)போன்ற பொருட்களில் மிகச் சிறிய துளைகளைப் போட இது மிகவும் ஏற்றது.
* 4 Drill Bits: இதனுடன் 4 வெவ்வேறு அளவிலான பிட்கள் வருகின்றன.
* மின்சாரம் தேவையில்லை: இது கைமுறையாக இயங்கும் மெஷின் என்பதால், மின்சாரம் இல்லாமல் எங்கும் பயன்படுத்தலாம்.
*பெரிய துளை போட நினைப்பவர்கள் எளிதாக போட முதலில் சிறிய துளை போட்டு சுழற்றி பிறகு பெரிய bit பொருத்தி சுழற்றினால் எளிதாக பெரிய துளை போட்டு விடலாம் நேரத்தை சேமிக்கும்.
*இந்தக் கருவி பள்ளி மாணவர்கள் மற்றும் கிராஃப்ட் வேலைகள் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறிய மரத் துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக், இரும்பு தட்டு பொருட்களில் எளிதாகத் துளை போட இது உதவும்.
Condition
Like New
Brand
-
Size
-
Buy in App ₹349 ₹375
Purchase Protection

Purchase Protection

Get item as described or your money back

>
Size
-
Weight
Under 1 kg
Place of Origin
India
Dindigul, Tamil Nadu

© 2026 by FreeUp
Address: #235, Binnamangala, 2nd Floor, 13th Cross Road, 2nd Stage, Indiranagar, Bengaluru - 560038